ஒரு கடைக்கு புகழையும் வெற்றியையும் தேடி தருவதற்கான இரண்டு இன்றியமையாத காரணிகள் நல்ல மேலாண்மையும் நட்பு ரீதியான வாடிக்கையாளர் சேவையும் மட்டுமல்ல. நல்ல கட்டுமானம் மற்றும்/அல்லது கடைக்குள் (காட்சி அங்காடிக்குள்) பர்னிச்சர்களையும் மற்ற மதிப்பு மிக்க பொருட்களையும் அடுக்கி வைப்பதும் மிக மிக முக்கியம். கடைகளுக்கான வாஸ்து சாஸ்திரம் அங்கு வசிப்பவர்களை வாஸ்து கடைபிடிப்பவராக மாற்றி, அவர்களது கடைக்குள் செல்வம் வழியவும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல பயண அனுபவத்தை வழங்கவும் உதவுகிறது. கடையிலும் / காட்சி அங்காடியிலும் வாஸ்து தொடர்பான குறைகளை நீக்க கடைகளுக்கான வாஸ்து உதவுகிறது. இதனால் விற்பனை அதிகரிப்பு, கடைக்கு அதிக செல்வமும் வாடிக்கையாளர்களும் வருதல், நல்ல வாடிக்கையாளர் சொந்தக்காரர் புரிதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். கடைக்குள் உள்ள பொருட்களை அறிவியல்பூர்வமாக அடுக்கிவைத்தல், சரியான கட்டுமானம் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு ஓர் இனிமையான ஒளிவட்டத்தை அளித்து கடைக்கான நல்லெண்ணத்தை அதிகரிக்கும்.

வீடுகளுக்கான வாஸ்துவை விட கடைகளுக்கான வாஸ்து சில சிறப்பு விதிகளைக் கொண்டது. ஒரு வடிவில் திசை, கவனம், பணம் பெறும் இடத்தையும் மற்ற பொருட்களையும் வைப்பது ஆகியவற்றில் சில மாறுல்களை வாஸ்து நிபுணர்கள் செய்கிறார்கள். தீய சக்திகளை நீக்கி வாஸ்துவை அதிகரிக்கும் பொருட்களும் உள்ளன. இதனால் வணித்திற்கு செல்வம் சேரும். இன்று வாஸ்துவின் திறன் குறித்து நிறை மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது. அவர்கள் அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்

கடைகளுக்கான சில பொதுவான வாஸ்து நுணுக்கங்கள்.

  1. கடையின் சொந்தக்காரர் அவரது அதிர்ஷ்ட திசையில் அமர வேண்டும்.
  2. கடையின் உள்ளப்பில் உள்ள விரும்பிய இடம் செவ்வகமாகவோ சதுரமாகவோ இருக்க வேண்டும்
  3. கடையின் முக்கிய வாசலில் எந்த இரைச்சலும் எழுப்பக்கூடாது. அதற்கு அருகில் எந்தக் குப்பைமேடும் இருக்கக்கூடாது.
  4. செல்வத்திற்கான வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கடவுளர்களின் படங்களையும் பணம் பெறும் இடத்தையும் அமைக்கவும்.
  5. உங்கள் கடையில் தூசி சேராமல் பார்த்துக்கொள்ளவும். இதனால் வாடிக்கையாளர்கள் கவரப்படுவார்கள்.

கடையின் சொந்தக்காரரின் ஆளுமை, கடை அமைந்திருக்கும் இடம் ஆகிவற்றின் அடிப்படையில் கடைகளுக்கான பல்வேறு வாஸ்து நுணுக்கங்கள் உள்ளன. சரல் வாஸ்துவானது கடைகளுக்கான வாஸ்து குறிக்கோள்களையும், வாஸ்து வழிமுறைகளையும கணக்கில் கொண்டு கடைக்கும்/ அங்காடிக்கம், அதைப்போலவே அதன் சொந்தக்காரருக்கும் பணியாளர்களுக்கும் வளமையையும், புகழையும் வெற்றியையும் தேடித்தருவதை உறுதி செய்கிறது.