உங்கள் மருத்துவமனை மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது ?

மருத்துவமனைகள், நர்ஸிங் ஹோம்ஸ் மற்றும் சமீப காலமாக வளர்ந்து வருகின்ற, மற்றும் இந்திய அரசுக்கு வெளிநாட்டு வருவாயை ஈட்டித் தரக்கூடிய துறையான சுகாதாரச் சுற்றுலா போன்ற நலம் தரும் தொழில் துறை, மீண்டெழும் இந்தியாவின் இன்றைய வளர்ச்சியில் ஒரு நிதர்சனமாக மாறி வருகிறது.