அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பெருநிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆகிய, வணிகத்திற்கான வாஸ்துவிற்காக, நிபுணர் ஆலோசனையை சரல்வாஸ்து வழங்குகிறது.

தங்களது புதிய உயிர்ப்புள்ள திட்டங்களுக்கு நல்ல இலாபமும் வளர்ச்சியும் காண விரும்பும் வெற்றிகரமான தொழிலதிபர்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக சில காரணிகளை தங்கள் மனதில் வைத்திருப்பர். நிலம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானங்களின் முழுமையும் அமையப்பெற்ற, தொழிற்சாலைக்கு உகந்த மனை, மலிவான எல்லையற்ற ஆற்றல் ஆதாரத்திற்கான அனுமதி, சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தை எளிதில் அடைவதற்கான வழிமுறை, கச்சா பொருட்கள் மற்றும் மனித வளத்தைப் பெறுவது ஆகியவை தொழிலதிபர்கள் விரும்பும் சில காரணிகள். உங்களது தொழில் மலர்ச்சி பெற்று புதிய உச்சத்தை அடைய தேவையான நேர்மறை போக்கை அளிப்பதற்கு, வணிகத்திற்கான வாஸ்து உதவுகிறது.

தனிநபர்கள் தங்களது வணிகத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவையாவன,

 • சந்தையில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் வணிக நஷ்டம்
 • சட்ட விவகாரங்களில் சிக்கிய நிலம்/ சொத்துக்கள்
 • தொழிலாளர் பிரச்சினைகள்
மேலும் வாசிக்க…

உணவகங்களுக்கான வாஸ்து

உணவகங்களுக்கும் ஹோட்டல்களுக்கும் நிறைய உதவியை வாஸ்து சாஸ்திரத்தின் குறிக்கோள்கள் அளிக்கின்றன. இதனைக் கடைப்பிடித்தால் அந்த உணவகத்திற்கு வரும் விருந்தினர்கள் அடிக்கடி வருகை புரிவார்கள், இதனால் அவர்களது வணிகம் மலரும் என்பது உறுதி.

 • உணவகமும் அதன் வரவேற்பறையும்
 • மாநாட்டுக் கூடத்தைக் கட்டுவது
 • ஹோட்டல் அறைகளில் படுக்கை

பெருநிறுவனங்களுக்கான வாஸ்து

அலுவலகத்திற்கான சரியான இடம், அலுவலகத்தின் வெளிப்புறத்தில் சரிவு, வடிவம், திசை ஆகியவை, அவற்றில் உள்ள அலுவலகத்தின் பல்வேறு துறைகள், அவற்றின் வரவேற்பறைகள், பல்வேறு மின்னணு பொருட்கள் மற்றும் இதர அம்சங்களை வைக்கும் திசை குறித்து வணிகத்திற்கான வாஸ்து அமைகிறது.

 • நடக்கும்போது ஒரு திசையை நோக்கி இருத்தல்
 • வரவேற்பறை
 • முக்கிய வாசலின் பகுதி
 • மாநாட்டு அறையின் பகுதி

மருத்துவமனைகளுக்கான வாஸ்து

நோயாளிகள் மிகவும் எளிதாகவும் திறனாகவும் சிகிச்சை பெறுவார்கள். தற்போது மருத்துவமனைகள் பெருகி நிறைய போட்டிகள் உருவாகின்றன. மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 16லிருந்து 18 மணிநேரம் வரை மருத்துவ மனைகளில் உழைக்க வேண்டியிருக்கிறது. தற்காலத்தில் மருத்துவர்கள் நேரம் கடந்து உழைக்க வேண்டியிருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே எங்களது வணிகத்திற்கான வாஸ்து பகுதியில் மருத்துவமனைகளும் சிகிச்சை நிலையங்களும் அடங்கம்.

மருத்துவமனைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் அம்சங்கள்

 • மருத்துவ உபகரணங்கள் அறை
 • வரவேற்பறை
 • மருத்துவ உபகரணங்களுக்காக பெட்டக அறை
 • ஐசியு/ மருத்துவ வார்டு

கல்வி நிலையங்களுக்கான வாஸ்து

 • வகுப்பறைகளுக்கான திசை
 • கழிப்பறைகளுக்கான திசை
 • நிர்வாக இலாக்காவின் திசை
 • விளையாட்டுத்திடலின் திசை