ஒரு சிலர் மிகுந்த ஆக்கத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்து ஒரு புதிய தொழிலைத் துவங்க தங்கள் ஆக்கத்திறனையும் புதுமை முயற்சியையும்செ யல்படுத்துவார்கள். இவ்வாறாக இடர் மிக்க செயலில் இறங்கும் பொழுது, அதன் எதிரொலியாக அதிகப்படியான நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டி வரும்.
இதில் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவெனில், ஒருவர் அதே சூழலில் அல்லது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் இருந்தால், இது போன்ற சிக்கல்கள் தொடர்ந்து அவரைப் பாதிக்கும், அது குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் பாதிக்கும்.


