சரல் வாஸ்து - தனித்துவமான மற்றும் அறிவியல்பூர்வமான வாஸ்து தீர்வு
ஒரு தனிநபரின் ஆட்சி வீடு , பணியிடம் மற்றும் பிறந்த தேதி.
நமது நிறுவனர், அறிவுரையாளர், தொலைநோக்குப் பார்வையாளர் மற்றும் கொடையாளர்
அவரது குழந்தைப் பருவத்திலிருந்து, குருஜி மனித இனம் சந்திக்கும் சவால்கள் மீது எப்போதுமே ஈர்க்கப்பட்டு அவற்றின்பால் மனவருத்தம் கொண்டவராக இருந்தார். 8 வயதான இளம் சிறுவனாக இருந்தபோது, ஒரு பழைய கோவிலின் புனரமைப்பை உறுதிசெய்ய, மக்களிடம் நன்கொடை வசூலிக்கும் ஒரு சுயநலமற்ற பணியை மேற்கொண்டிருந்தார். அந்தக் கோவில், ஒரு சமயத்தில், நேர்மறை சக்தி நிரம்பிய இடமாக இருந்ததால் சுற்றிலுமுள்ள மக்களுக்கு சந்தோஷத்தை வழங்கிக்கொண்டிருந்தது.
- கட்டிடப் பொறியியலில் அறிஞர் மற்றும் பிரபஞ்ச கட்டுமானவியலில் முனைவர்
- 2000க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தியவர்
- 16 பெருமதிப்புடைய தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளவர்
- கொடையாளர்