சரல் வாஸ்து ஒரு தனித்துவமான, அறிவியல் முறையிலான கணிப்பை அடிப்படையாகக் கொண்ட தீர்வு. ஒரு குடும்பத்தின் தலைவர், அவரது பிறந்த நாள், பால், அவரது வீடு ஆகியவற்றின் அடிப்படையில் இது தீர்வு கூறுகிறது. குடும்ப தலைவருக்கு நான்கு அதிர்ஷ்ட திசைகளும் நான்கு துரதிருஷ்ட திசைகளும் உள்ளன. வீட்டில் சில அம்சங்கள், குறிப்பாக, முக்கிய வாசல், ஒருவரது அதிர்ஷ்ட திசையில் ஒன்றில் இருக்கவேண்டும். ஒரு குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளை அந்தக் குடும்பத்தின் தலைவர், குடும்ப உறுப்பினர்களுக்கான விவரங்கள், அந்த வீட்டில் உள்ளவர் பலருடனும் பொருந்தும் அம்சங்கள், ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. ஏதேனும் பொருந்தவில்லையென்றால் வீட்டின் தலைவருக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது ஒட்டுமொத்த குடும்பத்திற்கோ சிக்கல் ஏற்படும். இந்த விவகாரங்களை சரல்வாஸ்து கணித்து குடும்பத்தினருடன் கலந்துபேசி அவர்கள் ஒப்புதலைப் பெறுகிறது. இந்தக் கணிப்புடன் ஒரு குடும்பம் ஒத்துப்போனால் அவர்களது விவகாரங்களுக்கான பரிகாரங்களை அளிக்கும், முழு வாஸ்து ஆலோசனையை நாங்கள் வழங்குவோம்.

சரல் வாஸ்து சேவையைப் பெறுவதற்கு எத்தகு விதமான தொடர் நடவடிக்கைகள் தேவை என கீழே குறிப்பிடப்பட்ட பட்டியலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

Plan-350x310

உங்கள் பிறந்த நாளின் அடிப்படையில் உங்கள் வீட்டின் திட்டத்தையும் உங்கள் பணியிடத்தின் திட்டத்தையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம்.

predict-350x300

இந்த ஆய்வின் அடிப்படையில், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை நாங்கள் கணிக்கிறோம்.

scientific-310x300

எங்களது துல்லியமான கணிப்பை கண்டு நீங்கள் அசந்துபோவீர்கள். அதன் பின் எங்களது சேவையைப் பெற உங்களுக்கு உத்வேகம் கிடைக்கும்.

scientific-solutions-350x310

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு நாங்கள் அறிவியல் பூர்வமான தீர்வு அளிக்கிறோம்.

Result-350x310

எங்களது சேவையை நிறைவேற்றினால் அதற்கு நல்ல பலன் 3-8 மாதங்களுக்குள் உங்களுக்குக் கிடைக்கும் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம்.

Calling-350x310

ஒவ்வொரு மாதமும், 6 மாதங்கள் வரை, நாங்கள் உங்களை தொடர்ச்சியாகப் பின்தொடருவோம்.

விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு . இங்கே க்ளிக் செய்யவும்